Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பல்துறை வித்தகர் திரு.மாலன் யோசெப் அவர்கள் கனடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
Wednesday 29th of May 2013 12:44:29 PM

பல்துறை வித்தகர் திரு.மாலன் யோசெப் அவர்கள் கனடாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். அன்னார் கனடா - திருச்செந்தூர் ஆலய தர்மகர்த்தாவும் , ஒன்ராறியோ வெயிற்ரேறியன் பூட் பாங்கின் தலைவரும் , universal community help ன் தலைவரும் ரொரோன்ரோ பிரபலங்களில் ஒருவரும் ஆவார் . அன்னா [மேலும் செய்திகளை வாசிக்க]

டெக்சஸ் சூட்டு சம்பவத்தில் 2 பேர் மரணம் ஐவர் காயம்
Tuesday 28th of May 2013 10:00:14 PM

திங்கட்கிழமை டெக்சஸில் துப்பாக்கியேந்திய ஒரு மனிதன் வெளிப்படையாக, தொடர்பின்றி பல வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததால் இருவர் கொல்லப்பட்டதோடு ஐவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

இறந்தவர்களுள் துப்பாக்கியேந்திய நபரும் ஒருவர& [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறொன்ரோ சிசுவைக் கொன்ற குற்றத்திற்காக தாய் கைது
Tuesday 28th of May 2013 09:59:45 PM

பிறந்த தனது குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 25 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர்.

 

கடந்த வியாழக்கிழமை ஒரு தாய் குழந்தையை பிரசவித்ததாகவும் அந்த குழந்தை எங்கே என்ன ஆனது என்பது தெரியாதென வைத்தியசாலை ஒன்று பொலிச [மேலும் செய்திகளை வாசிக்க]

குழந்தைகளின் நலனில் கனடா பின்தங்கியுள்ளது யுனிசெவ்
Wednesday 29th of May 2013 12:43:56 PM

மிக அண்மையில் யுனிசெவ் ஸ்தாபனம் களடிய சிறுவர்களின் நலன்களைப்பற்றி ஒரு அறிக்கை வெள்pயிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கனடாவில் வதியும் சிறார்களின் நலன் வளர்ச்சியடைந்ந ஏனைய நாடுகளிலும்பார்க்க கீழ் நிலையில் உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

 

&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Ken Kirupa Fundraiser - SCARBOROUGH CONVENTION CENTRE
Tuesday 28th of May 2013 04:45:55 PM

 

Dear Friends,

 

I am inviting you to join me at the Scarborough-Guildwood PC Dinner in support of my campaign on Saturday June 1st, 2013 at 6:30 p.m.

 

Venue:

SCARBOROUGH CONVENTION CENTRE, 20 Torham Place, Scarborough, ON M1X 0B3

 

Ticket: $125.00 per person, TAX CREDIT UPTO 75%

 

Special Guest:

Christine Elliott, MPP Whitby-Oshawa, Deputy Leader, Official Opposition

 

Please message me or call me to purchase the tickets or send me an email: ken@kenkirupa.ca

 

Tickets also can be purchased by calling:

Ken 416-830-8191

Santha 416-200-5470

Burt 416-727-0212

Sothy 416-298-9322

 

Your support will make a difference and paves the way to a PC victory in Scarborough-Guildwood!

 

Please make cheques payable to:

Scarborough-Guildwood Provincial PC Association

 

Thank you,

 

Ken Kirupa

Ontario PC Candidate

Scarborough-Guildwood

 

Ken Kirupa

416.830.8191

 

[மேலும் செய்திகளை வாசிக்க]
9-வயது பிரிட்டிஸ் கொலம்பியா சிறுமியால் கண்டிக்கப்பட்ட McDonalds CEO
Monday 27th of May 2013 03:49:38 PM

கெலொவ்னா, பிரிட்டிஸ் கொலம்பியா சிறுமி சிக்காகோவில் நடந்த கூட்டுத்தாபன் பங்குதாரர்களின் வருடாந்த மகாநாட்டில் McDonald’s CEO வை பணிவுடன் கண்டித்ததனால் சர்வதேச தலையங்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

ஹானா றொபேட்சன் என்ற இச் சிறுமி McDonald’s CEO டொன் தொம்சனிடம் சில கடும&# [மேலும் செய்திகளை வாசிக்க]

மிசிசாகா தொழிற்சாலை விபத்தில் சிக்கிய ஒருவர் வைத்தியசாலையில் மரணம்
Monday 27th of May 2013 03:48:23 PM

ஞாயிற்றுக் கிழமை மிசிசாகா தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 33 வயதுடைய ஒருவர் மரணமடைந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் அறிவித்துள்ளனர்.

 

டெரி வீதி கிழக்கு விமானநிலைய வீதி பகுதியில் 1.30 மணியளவில் சுவī [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடிய புதிய 5 டொலர் நோட்டில் மேப்பிள் ஷிறப் மணம்
Tuesday 28th of May 2013 06:08:00 PM

ஏப்ரல் 30 2013 ல் கனடா வங்கி புதிய 5 டொலர் நோட்டை வெளியிட்டது.கனடிய மக்கள் இந்த புதிய பிளாஸ்ரிக் நோட்டின் மணம் பற்றிய கேள்வியை கனடா வங்கியிடம் எழுப்பியுள்ளனர்.

 

புதிய நோட் அறிமுகப்படுத்திய ஒரு மாதத்தின் பின்னர் இப் புதிய நோட்டில் மேப்பிள் ஷிறப்பின்  [மேலும் செய்திகளை வாசிக்க]

அனைத்துலக தமிழ்மொழித் தேர்வு எதிர்வரும் யூன் 01 ம் திகதி சனிக்கிழமை நடைபெறும். - அறிவகம் கனடா
Tuesday 28th of May 2013 06:07:18 PM

2012 / 2013 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக தமிழ்மொழித் தேர்வு எதிர்வரும் யூன் 01 ம் திகதி சனிக்கிழமை நடைபெறும். தர நிலைகளுக்கு ஏற்ப நடைபெறும் இத்தேர்வில் உலகளாவிய ரீதியில் நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதினாங்கு நாடுகளில் இருந்து கலந்து கொள்கின் [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடாவில் வாழும் மனிதம் - 4
Monday 27th of May 2013 03:42:12 PM

வருடா வருடம் கனடாவில் சிறப்பாக நடாத்தப்பட்டு வரும் வாழும் மனிதம் - 4 இன் நிகழ்வு இவ்வருடமும் சிறப்பாக நடாத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் “2009 இற்குப் பின்பு இலங்கையில் அடிப்படைவாதமும் எழுச்சியும்” என்னும் தலைப்பில் பின்வருவோர் உரையாற்றுவர். பேராசி [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை