Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
தெற்கு ஒன்றாரியோவில் நிகழ்ந்த நான்கு விபத்துக்களில் அறுவர் பலி
Sunday 16th of September 2012 03:22:38 PM

நேற்று வெள்ளிக்கிழமை, ரொறன்றோ பெருவழியைப் பொறுத்தவரையில் மோசமான நாளாக அமைந்துவிட்டது. நேற்று மட்டும், ஒன்றாரியோ தெற்குப் பிரதேசத்தில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில் அறுவர் கொல்லப்பட்டதாக ஒன்றாரியோ பொலீஸார் தெரிவித்தனர். 403ī [மேலும் செய்திகளை வாசிக்க]

முஸ்லிம்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படும்
Sunday 16th of September 2012 03:25:43 PM

மத்தியகிழக்கு நாடுகளில் பலத்த கண்டத்தை எழுப்பிய, நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிறைந்த திரைப்படம், கனடாவில் வெளியாகவிருந்தது. ஆயினும், ஒரு திரையரங்கேனும் இத் திரைப்படத்தைத் திரையிடத் தயங்கியதையடுத்து, கனடாவில் இத்திரைப்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

கெய்ரோ தூதரகத்தை மூடியது கனடா
Friday 14th of September 2012 10:56:40 PM

எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி கெய்ரோவில் உள்ள கனடிய தூதரகத்தை மூட முடிவு செய்துள்ளதாக கனடிய வெளி விவகாரங்கள் அமைச்சர் ஜான் பைர் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒன்ரோறியோவில் 36 விழுக்காட்டினருக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு
Saturday 15th of September 2012 05:52:14 PM

வெஸ்ட் நைல் வைரசினால் ஒன்ரோறியோ மக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெஸ்ட் நைல் வைரசின் தாக்கம் அதிகமாய் காணப்படுவது இந்த ஆண்டில் தான் என ஒன்ரோறியோ பொது நலத்துறை அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளத [மேலும் செய்திகளை வாசிக்க]

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் அ.இரவியின் நூல்கள் வெளியீடும் , மதிப்பீடும்
Saturday 15th of September 2012 05:52:00 PM

அ.இரவி எழுதிய பாலைகள் நூறு (சிறுகதைத் தொகுப்பு), வீடு நெடும் தூரம் (அரசியல் புதினம்) ஆகிய இரு நூல்களின் வெளியீடும், மதிப்பீடும்

காலம் -: 15.09.2012 , சனிக்கிழமை , மாலை 5.30 மணி. இடம் -: சண்சிற்றி பிளாசாவில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் மண்டபம், (ஸ்காபுரோ, கனடா)

தலைமை

கவிஞர [மேலும் செய்திகளை வாசிக்க]

மாணவனுடன் தகாத உறவு; நீதிமன்றில் தாய் சாட்சியம்
Friday 14th of September 2012 09:33:47 AM

தனது பதினைந்து வயது மகனுடன் அவனது ஆசிரியை தகாத உறவு வைத்திருந்ததாக, ஸ்காபரோவைச் சேர்ந்த ஒரு தாய் புகார் கொடுத்திருக்கிறார்.நேற்று புதன்கிழமை அவர் இந்த அதிர்ச்சிகரமான புகாரை அளித்திருந்தார்.2009ஆம் ஆண்டு, எனது மகன் மகன் ஒரு போட்டியில் கலந்துகொண்ட [மேலும் செய்திகளை வாசிக்க]

டிடிசி கட்டணம் உயரும்?
Friday 14th of September 2012 10:46:41 PM

எதிர்வரும் ஆண்டு முதல், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படலாம் என, ரொறன்றோ போக்குவரத்து ஆணையத் (டிடிசி) தலைவர் கெரன் ஸ்டின்ஸ் நேற்றுத் தெரிவித்தார். எனினும் இந்தக் கட்டண உயர்வு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.இது குறித்த திட்ட நகல& [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறையில் கைதி மரணம்; புலன்விசாரணை ஆரம்பம்
Friday 14th of September 2012 10:38:04 PM

ஹமில்டன்-வென்ற்வேர்த் சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணமானது குறித்து, ஹமில்டன் பொலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள். இந்த மரணம் குறித்து மேலதிக விபரங்கள் எதனையும் தராத பொலீஸார், திடீரென நிகழ்ந்த மரணமாக இருப்பதாலேயே இது எங்களது சந்தேகத்தைக் கிள [மேலும் செய்திகளை வாசிக்க]

இளைஞர்களைக் கவரவிருக்கும் பொழுதுபோக்குப் பூங்காக்கள்
Friday 14th of September 2012 10:38:20 PM

ரொறன்றோவில், மக்கள் பாவனைக்காக இயங்கும் பிரதேச மட்டப் பூங்காக்கள், திருத்தியமைக்கப்படவுள்ளன. முழுக்க முழுக்க, இப்பிரதேசங்களில் வாழும் இளைஞர்களின் நலன் குறித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவிகள், மேப்பிள் லீஃப் விளையாடĮ [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறன்றோவுக்கு புதிய சக்தி
Friday 14th of September 2012 10:47:04 PM

 

ரொறன்றோவில், சூரிய சக்தி மின்பாவனை வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதற்காக, ரொறன்றோ நகரசபையும் ரொறன்றோ மின்சார சபையும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவிருக்கிறது.
Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 [72] 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை