இளைஞர்கள், தாம் மனோரீதியாகச் சந்திக்கும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவென, கனடிய அஞ்சல் சேவை ஒரு புதிய முத்திரையை நேற்று வெளியிட்டுள்ளது.பல்வேறு நிறங்களாலான கைகள், ஒரு வெள்ளைநிற இதயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக விரிந்திருப்பதுபோன்ற சித்திர [மேலும் செய்திகளை வாசிக்க]