Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
Movie Screening - November 17,2012
Thursday 15th of November 2012 07:28:49 AM

Saturday, November 17, 2012 @ 3:00 P.M

 

Scarborough Civic Centre

150 Borough Drive

The Lives of others

 

Saturday, November 17, 2012 @ 3:00 P.M

 

Scarborough Civic Centre

150 Borough Drive

 

Tamil Resource Centre (Thedakam)

Toronto, Ontario, Canada

416 840 7335

www.trcto.org<http://www.trcto.org>

[மேலும் செய்திகளை வாசிக்க]
ஹாம் நகர மேயரின் தாராள மனது ஹாம் அம்மன் கோவிலுக்கு நன்கொடையாக ஐந்து ஆயிரம்
Saturday 17th of November 2012 05:37:01 PM

ஹாம் நகர மேயரின் தாராள மனது

ஹாம் அம்மன் கோவிலுக்கு நன்கொடையாக ஐந்து ஆயிரம் € தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கியிருக்கிறார்

அம்பாளின் நகை களஞ்சியம் கொள்ளை போனது யாவரும் அறிந்ததே

பல மில்லியன் பெறுமதியான நகைகள் என்று தெரிய வருகிறது

[மேலும் செய்திகளை வாசிக்க]
கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள 'மெளனிக்கப்பட்ட குரல்கள்'
Saturday 17th of November 2012 05:37:33 PM

ஐக்கிய நாடுகள் சபையின் தண்டனை விலக்கத்தை ஒழிப்பதற்கான அனைத்துலக நாளை முன்னிட்டு (International Day to End Impunity) கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnestad இனால் தயாரிக்கப்பட்ட 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' எனும் ஆவணத்திரைப்படம் ஸ்காபுறோ Coliseum இல் திரையிட [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடியப் பிரஜாவுரிமை இன்னமும் பெறவில்லையா? தலையிடிகள் காத்திருக்கின்றன.
Thursday 15th of November 2012 07:43:39 PM

கனடாவில் வசிக்கும் எம்மில் இளவயது தாண்டிய பலர் கனடியப் பிராஜாவுரிமையைப் பெறாமல் நிரந்தரவதிவாளர்களாக இருப்பது ஊரில் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதற்காவே. ஆனால் இப்படி காத்திருப்பது சிரமங்களைத் தரப்போகிறது.

 

கனடாவின் உத்தியோக மொழிகளான ஆங்கி [மேலும் செய்திகளை வாசிக்க]

அண்மையில் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற பயண அட்டை மோசடி தொடர்பாக குழுவொன்றைக் கைது செய்த ரொறன்ரோப் பொலிசார்
Thursday 15th of November 2012 06:38:07 AM

அண்மையில் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற பயண அட்டை மோசடி தொடர்பாக குழுவொன்றைக் கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் அவர்களிடமிருந்து 30,700 ஆயிரம் தனி நபர்களின் வங்கி அட்டைகள், கடன் அட்டைகளின் விபரங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

 

ஐந்துபேரடங்கிய இக்குழுவ [மேலும் செய்திகளை வாசிக்க]

வன்னி மக்களின் துயர் துடைக்க Toronto Voice of Humanity நிறுவனம் நடத்திய இராப்போசன விருந்து
Thursday 15th of November 2012 03:46:11 PM

வன்னி மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் சிவஞானம், பாண்டியன்குளம் பிரதேச சபைத் தலைவர் திரு செந்தூரன் மற்றும் யாழ்ப்பாண சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் வேண்டுகோளிற்கிணங்க கனடாவில் இயங்கும் வுழசழவெழ ஏழiஉந ழக ர்ரஅயnவைல நிறுவனம் கடந்த ஞாய [மேலும் செய்திகளை வாசிக்க]

You are invited... South East Community Centre, Library and Park - Community Open House
Thursday 15th of November 2012 03:45:56 PM

You are invited... South East Community Centre, Library and Park - Community Open House - Thursday, Nov 15, 2012, 7:30PM at Armadale Community Centre

Dear Residents: Hope you are doing well. I’m glad to invite you all to the Community Open House on Thursday, Nov 15th 7:30PM as we unveil the design and schematics of this unique, flag ship community centre that is underway in South East part of Markham. We have had a number of meetings discussing extensively with the Architects and consultants to bring nothing but the best community centre that will meet the needs of people from all walks to life. So here we are to present the outcome to you.

I look forward to seeing you at the Community Open House on Thursday.

 

Sincerely,

 

Logan Kanapathi

 

Councillor Ward 7

 

City of Markham

 

Lkanapathi@markham.ca

Tel:905-479-7748

Fax:905-479-7763

[மேலும் செய்திகளை வாசிக்க]
வானம்பாடிகள் ஆதரவில் மண்வாசனை நிகழ்வு.
Tuesday 13th of November 2012 02:06:15 PM

மண்ணை தொலைத்தாலும் அந்த நினைவுகளை மனதில் சுமந்து வாழும்

எங்களுக்காய் அந்த நினைவுகளை மீட்டு தரும் வகையில்

வானம்பாடிகள் ஆதரவில் மண்வாசனை நிகழ்வு.

முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கும் முகமாக

 

அனைத்து தமிழ் உள்ளங்களையும் கலந [மேலும் செய்திகளை வாசிக்க]

3rd Annual Arts Day at the City is Tomorrow!
Tuesday 13th of November 2012 02:04:35 PM

ARTS DAY AT THE CITY BRINGS ART DIRECTLY TO CITY COUNCIL

3rd Annual Arts Day at the City

 

FOR IMMEDIATE RELEASE

November 12, 2012…Toronto, ON… The Toronto Alliance for the Performing Arts (TAPA) along with Friends of the Arts will meet with over 25 Toronto City Councillors on Tuesday, November 13 to discuss the importance of and impact of the arts on Torontonians.

 

Arts supporters, donors, artists and arts administrators will spend the day in meetings with councillors representing a range of wards from across the city. Discussions will focus on the Creative Capital Gains Report issued in May 2011 which City Council unanimously supported. A key message is to remind Council that they voted for the City’s per capita spending on arts and culture to be increased from $18 to $25. In addition, participants will be highlighting the important role of the arts in addressing a number of Toronto’s priorities, such as job growth. Notably Toronto’s culture sector generates $9 billion of the city’s GDP26 and employs 130,000 artists and arts workers. Additionally participants will be discussing global competitiveness, and ensuring healthy safe communities across all 44 wards. The arts industry plays an important role in enhancing Toronto’s global position as a cultural capital, and the City’s leadership role in promoting our rich cultural assets to its citizens and visitors alike.

&nbs [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறான்ரோவின் காவல் துறையில் மாற்றங்கள்- வேலைகள் குறைப்பு!
Wednesday 14th of November 2012 06:50:24 PM

வரும் வருட நகர நிதி நிலை அறிக்கையில் காவல் துறை மான்யம் உயர்த்தப்படவில்லை. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதை எதிர்த்தாலும் ரொறான்ரோ காவல்துறை தலைவர் பல மாற்றங்களை செய்ய வேண்டியியுள்ளது.

 

நிதிநிலை அறிக்கையில் செய்ய வேண்டியவை [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 [66] 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 18, ஜுன் 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை