Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
கனடா பனிச்சரிவில் சிக்கியவர் மரணம்
Friday 29th of March 2013 09:09:07 PM

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பனிப்பாறை தேசிய பூங்காவிற்கு மக்கள் ஆர்வமுடன் வருகை தந்து பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொள்வார்கள்.

 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 38 வயதான பனிச்சறுக்கு வீரர் ஒருவர் தனது இரண் [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக மாணவர் உண்ணாவிரதம்!
Thursday 28th of March 2013 12:32:14 PM

தமிழக மாணவ உடன்பிறப்புகள் நடத்திவரும் தமிழீழத்துக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலுள்ள ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பு அடையாள உண்ணாவிரதத்தினை இன்று காலை 9 மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.< [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்
Thursday 28th of March 2013 12:31:49 PM

உலகத்தமிழர் ஆவணக்காப்பகம், உலகத்தமிழர் பண்பாட்டுக்கழகம் (1974) ஆகியவற்றின் ஸ்தாபகரும், 1952டாம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழர்களின் வரலாற்று விழுமியங்களை ஆவணப்படுத்திவருமான, ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள் “ஒரு குடையின் கீழ் உலகத் தம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனீவா தீர்மானங்களும் அதற்க்கு அப்பாலும்
Friday 29th of March 2013 09:10:27 PM
ஸ்ரீற் கார் நிறுத்தும் இடங்களை திருத்தியமைக்க 58 மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ள TTC
Tuesday 26th of March 2013 07:02:34 PM

புதிய ஸ்ரீற் கார்களின் வேகத்திற்கேற்றபடி மேடைகளை மாற்றியமைக்கவே இத்தொகை தேவையென CEO அன்டி பைபோர்ட் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில் மேடைகள் உயர்வாகவோ அல்லது பதிவாகவோ இருந்தால் தான் சக்கர நாற்காலிகள், தள்ளுவண்டில்கள் போன்றவற்றைப் பாதுகாப் [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்காவில் கார் விபத்தில் தகப்பனாரை இழந்த 9 வயது சிறுமிக்கு நடுஇரவில் நேர்ந்த சோகம்
Tuesday 26th of March 2013 07:01:46 PM

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற் [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்க இராசாங்கச் செயலாளர் ஆப்கானிஸ்தானிற்கு திடிர் விஜயம்
Wednesday 27th of March 2013 03:32:43 PM

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெறியும் ஆப்கானிஸ்தான் தலைவரான ஹமிட் க்ஜாய் ஆகிய இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலையானது நீங்கி இருவரும் மிகவும் ஒற்றுமையான நிலையில் இருப்பதாக ஒரு தோற்றம் இடம்பெற்றுள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன [மேலும் செய்திகளை வாசிக்க]

செய்யப்பட்ட MRI பரிசோதனைகள் தேவையற்றவை-ஆய்வு
Wednesday 27th of March 2013 03:32:15 PM

மிக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வென்றின்படி கனடாவிலுள்ள இரு மருத்துவ மனைகளினால் வேண்டப்பட்ட MRI பரிசோதனைகளில் அரைவாசிக்கும் மேலானவை முதுகுவலிக்கானவையாகும் எனவும் அவைகளில் அனேகமானவை நோயாளிகளுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன என ஆய்வாளர்& [மேலும் செய்திகளை வாசிக்க]

செனர்ரர் பதவிக்கு ரானஸ் நியமனம்
Wednesday 27th of March 2013 03:31:38 PM

கடந்த வெள்ளிக்கிழமை பேட் பிறவுண் என்ற பெயரையுடைவர் செனர்ரர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காப்பர் அவர்கள் ஸ்கொட் ரானஸ் என்பவரை நியமனம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

ரானஸ் அவர்கள் ஒரு நிĪ [மேலும் செய்திகளை வாசிக்க]

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ரொறொன்ரோ வடக்கைச்சேர்ந்த தாயும் மகனும் கைது
Tuesday 26th of March 2013 06:57:26 PM

INNISFIL, Ont.- எனுமிடத்தில் குடிபோதையில் வாகனமோட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தன் மகனை அழைத்துப்போக வந்த தாயை அதே குற்றத்திற்காகக் கைது செய்துளள்ளதாக அப்பகுதி பொலிஸார் கூறியுள்ளார்.

 

INNISFIL, Ont.- வில் ஞாயிறு அதிகாலை 1மணிக்குச்சிறிது முன்பாக வேகமாĨ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 [33] 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை