Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
சித்திரை நிலா 2013
Monday 1st of April 2013 09:38:48 PM
சர்வதேச வறட்சி மாநாட்டிலிருந்து விலகும் ஒரே நாடு கனடா. ஐ.நா வருத்தம்/.
Wednesday 3rd of April 2013 01:08:55 PM

வறட்சிக்கு எதிராகப் போராடும், சர்வதேச மாநாட்டிலிருந்து கனடா விலகுவது வருத்தம் தருகிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

 

ஆப்பிரிக்காவிலும், ஏனைய பல நாடுகளிலும் நிலவும் வறட்சிக்கு எதிராகச் செயல்படுகின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டி [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒண்டோரியோ முன்னாள் எம்.எல்.ஏ PETER KORMOS திடீர் மர்ம மரணம்.
Wednesday 3rd of April 2013 01:08:34 PM

ஒண்டோரியோவில் முன்னாள் சட்டசபை உறுப்பினர் Peter Kormos நேற்று திடீரென காலமானார். அவர் என்.டி.பி கட்சியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் நுகர்வோர் மற்றும் வணிகத்தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றி கனடிய அரசியலில் 20 வருடங்க [மேலும் செய்திகளை வாசிக்க]

மொழி வழித் தேசியவாதி கைதடிக் கந்தையா ஆசிரியர் (கையூரான்) கனடாவில் காலமானார்; - பூநகரான்
Wednesday 3rd of April 2013 01:08:06 PM

புலம் பெயர் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களை புலம் பெயர் தமிழர் என்ற வகையில் இறுக்கமாக இனைத்து வைத்துள்ள காரணிகள் சிறிது சிறிதாக வலுவிழந்து வருகின்றன. புலிகள் இந்தியாவாலும் , சிறீ லங்காவாலும் பலியெடுக்கப்படும் வரை தொடர்ந்த மறப் போ&# [மேலும் செய்திகளை வாசிக்க]

Easter Statement by the Honourable Jim Karygiannis, Member of Parliament for Scarborough-Agincourt
Sunday 31st of March 2013 12:45:40 PM

March 29, 2013

I would like to take extend my warmest wishes to all Canadians who are celebrating Easter.

 

Easter is the greatest feast in the Christian calendar. On Easter Sunday, Christians celebrate the resurrection of Jesus Christ from the dead. This religious festival comes at the end of Lent - a period of 40 days of prayer, contemplation and fasting. During Lent, Christians prepare themselves spiritually for the crucifixion of Christ on Good Friday.

 

This year, Christians, who follow the western calendar, celebrate Easter March 31, 2013, while Orthodox Christians observe Easter on May 5, 2013.

 

Easter is a time of new beginnings - a time to look to the future with a renewed sense of hope and purpose.

 

As you gather with your loved ones at this time of re-birth, let us celebrate the promise and hope of Easter.

 

Regards,

 

 

 

Hon. Jim Karygiannis P.C., M.P.

Scarborough-Agincourt

Liberal Critic for Multiculturalism

Constituency Office

3850 Finch Ave East Suite 206

Scarborough Ontario

M1T 3T6

Tel: (416) 321 5454

fax: (416) 321 5456

jim@karygiannismp.com

www.karygiannismp.com

 

@jimkarygiannis

 

 

"Live-Love-Laugh"

[மேலும் செய்திகளை வாசிக்க]
கனடிய வெளிவிவகார அமைச்சரின் மத்தியகிழக்கிற்குப் பயணம்
Friday 29th of March 2013 09:15:15 PM

கனடிய வெளிவிவகார அமைச்சரான ஜோன் பிறேய்ட் அவர்கள் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது குறிப்பாக ஸ்ரேல், வெஸ்ர்பாங், பாஹறின், ஜோடான், ஹட்டார் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்ப [மேலும் செய்திகளை வாசிக்க]

சரக்கு இரயில் தடம் புரண்டதால் வீண்விரயமான கச்சா எண்ணெய்
Monday 1st of April 2013 03:15:37 PM

கனடாவிலிருந்து கிளம்பிய சரக்கு ரயில் ஒன்று புதன்கிழமையன்று, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் தடம்புரண்டது. அதில் அந்த ரயிலின் 14 பெட்டிகள் சரிந்தன. மூன்று பெட்டிகளிலிருந்த கச்சா எண்ணெய் கீழே வழியத் தொடங்கியது.

 

ஒரு பெட்டியில் இருந்த 26,000 கா [மேலும் செய்திகளை வாசிக்க]

மிருகக் காட்சி சாலையின் பணியாளரை தாக்கிய புலி
Monday 1st of April 2013 03:14:55 PM

கனடாவிலுள்ள கியுபெக் நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாளர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மிருகச் காட்சி சாலையில் பணியாற்றி கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் புலி தூங்கி கொண்டிருக்கின்றது என நினைத்து Ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

தலைவரை போட்டுத்தள்ள கருணா போட்ட திட்டம்
Monday 1st of April 2013 03:14:22 PM

தலைவர் பிரபகாரன் தனது நம்பிக்கைக்கும் சிறந்த பல்முனை திறன் உடையவராக விளங்கிய கருணாவை பிரதி தலைவர் நிலையில் வைத்து அழகு பார்த்தார்

 

ஆனால் கருணா அதனை மாறந்து தன்னை வளர்த்த தலைவனை கொன்று அந்த ஆட்சி பீடம் ஏற முனைந்தார் அதற்காக கிழக்கில் தனது நெ&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ்நாட்டுச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்று நன்றி தெரிவிப்பு:
Friday 29th of March 2013 09:06:50 PM

தமிழக சட்டசபைப் பேரவையில் மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் சட்டசபை உறப்பினர்களும் ஒருமனதாக இலங்கைத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடாத்ததப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை ஈழத்தமிழர்களிடையே வரலாற்றுச் சிறப்பு [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 [32] 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை