Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
ஒபாமாவின் ஸ்ரேலியப் பயணம் (இரண்டாவது இணைப்பு)
Friday 22nd of March 2013 12:46:10 PM

ஓபாமா அவர்கள் புதன்கிழமை காலை ஸ்ரேல் தலைநகரமான டெல் அவிலைச் சென்றடைந்தார் எனவும், அவரது பயணத்தில் பல நோக்கங்கள் அடங்கியிருந்தன எனவும் வாசகர்களுக்கு நாம் ஏற்கனவே தெரியத்தந்திருந்தோம். அத்துடன் இந்தப்பயணத்தின்போது ஒபாமா பல நாட்டு அரசியல் விவĨ [மேலும் செய்திகளை வாசிக்க]

போரின் பின்னர் குடாநாட்டு நிலைமையை அறிய கனடியக் குழுவினர் ஆர்வமாக இருந்தனர்- யாழ். ஆயர்
Friday 22nd of March 2013 12:46:29 PM

யுத்தம் நிறைவடைந்த பின்னர் குடாநாட்டு நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை கனேடியக் குழுவினர் அறிவதில் ஆர்வமாக இருந்தனர் என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

 

கனடியக் குழுவினருடனான இந்தச் சந்திப்பு குறித்து ஆயர் தகவல் தருகையில்,மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழக மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு கனடியத் தமிழர்கள் ஆதரவு
Thursday 21st of March 2013 10:46:53 PM

தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு உறவுகளுக்கும் இன்று உலகப்பரப்பைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உணர்வுபூர்வமாகவும்.எழுச்சியாகவும் தமிழீழமே தமிழருக்கான தீர்வாக அமையும் என்று கூறிக் களம் இறங்கியுள்ள எம் தமிழக மாணவச் செல்வங்களே! உங்& [மேலும் செய்திகளை வாசிக்க]

ஹெலிகொப்டரில் தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் - மொன்றியல் சிறையில் பரபரப்பு!!
Thursday 21st of March 2013 10:46:33 PM

நூதன வழியில் மொன்றியல் செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்து கைதிகள் இருவர் தப்பிக்க முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா சேவைகளை வழங்கி வரும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் கடத்தப்பட்டு அதில் கயிறு மூலமாக ஏறி [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடிய வீணைக் கலைஞர்களின் பிரமாண்ட இசை நிகழ்வு
Thursday 21st of March 2013 10:46:15 PM

கனடிய வீணை ஆசிரியர்களும் அவர்தம் மாணவர்களும் இணைந்து நடத்திய பிரமாண்ட இசை நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபா சென்ரரில் நடைபெற்றது.

 

இதில் 108 வீணைக் கலைஞர்கள் பங்கு கொண்டு பிரமாண்ட சாதனை நிகழ்த்தினா [மேலும் செய்திகளை வாசிக்க]

அரச பிரதிநிதி ஒருவரை கனடா இலங்கைக்கு அனுப்புகிறது
Monday 18th of March 2013 08:51:14 PM

கனடா அரச பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி நாட்டின் நிலைமைகள் குறித்து நேரடி அவதானிப்பை செலுத்த தீர்மானித்துள்ளது. அவர் இன்று அல்லது நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் தலைவர [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறொன்ரோ போக்குவரத்து விவகாரங்களில் எதிரும் புதிருமாக றொப் போர்ட்டும் , ஒன்ரோறியோ முதல்வரும் !!
Saturday 16th of March 2013 09:06:56 PM

ரொறொன்ரோவில் போக்குவரத்துப் பாதைகளை புதிதாக உருவாக்குவது தொடர்பான விவகாரங்களில் மாநகர முதல்வர் றொப் போர்ட்டுக்கும் , ஒன்ரோறியோ முதல்வர் காத்லீனுக்குமிடையே ஒருமித்த உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.இனி ஒன்ரோறியோவில் உருவாக்கப்படும் போக்குவர [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐ.நா அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை நிறைவேற்றம் பலதரப்பு வாதங்கள்
Saturday 16th of March 2013 09:00:56 PM

க்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில காலக்கிரம கூட்டத்தில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த அறிக்கையை சமர்ப்பித்த [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறன்ரோப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஸ்றீர்காரின் கன்னிப் பயணம்
Saturday 16th of March 2013 08:58:40 PM

ரொறன்ரோப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஸ்றிர்கார் கன்னிப்பயணத்தை நடாத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை தனது கன்னிப்பயணத்தை பாதறஸ்ர் வீதியில் நடாத்தி முடித்துள்ளது. இந்த வெள்ளோட்டமானது பரிட்சித்துப்பார்ப்பதற்காக செய்யப்பட்ட ஒரு முயற்ச [மேலும் செய்திகளை வாசிக்க]

பொலிசார்மேல் மிருகத்தனமான எதிர்ப்பு
Saturday 16th of March 2013 08:57:28 PM

ஒரு பொலிசாரை எதிர்த்து மொன்றியல் டவுண்ரவுணில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது 17வது வருடாந்த எதிர்ப்பு எனக் கூறப்படுகின்றது.இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த சிறுது நேரத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து வைத்தியசாலை [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 [25] 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை