Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
மிருகக் காட்சி சாலையின் பணியாளரை தாக்கிய புலி
Monday 1st of April 2013 03:14:55 PM

கனடாவிலுள்ள கியுபெக் நகரில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் பணியாளர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மிருகச் காட்சி சாலையில் பணியாற்றி கொண்டிருக்கும் பணியாளர் ஒருவர் புலி தூங்கி கொண்டிருக்கின்றது என நினைத்து Ĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

தலைவரை போட்டுத்தள்ள கருணா போட்ட திட்டம்
Monday 1st of April 2013 03:14:22 PM

தலைவர் பிரபகாரன் தனது நம்பிக்கைக்கும் சிறந்த பல்முனை திறன் உடையவராக விளங்கிய கருணாவை பிரதி தலைவர் நிலையில் வைத்து அழகு பார்த்தார்

 

ஆனால் கருணா அதனை மாறந்து தன்னை வளர்த்த தலைவனை கொன்று அந்த ஆட்சி பீடம் ஏற முனைந்தார் அதற்காக கிழக்கில் தனது நெ&# [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ்நாட்டுச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்று நன்றி தெரிவிப்பு:
Friday 29th of March 2013 09:06:50 PM

தமிழக சட்டசபைப் பேரவையில் மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களும் சட்டசபை உறப்பினர்களும் ஒருமனதாக இலங்கைத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடாத்ததப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை ஈழத்தமிழர்களிடையே வரலாற்றுச் சிறப்பு [மேலும் செய்திகளை வாசிக்க]

அதிகரிக்கும் ஓய்வுகால உதவித்தொகை- கெனடி
Wednesday 27th of March 2013 08:29:12 PM

நிதியமைச்சரான ஜெரோம் கெனடி அவர்கள் முக்கியமான சில விடையங்கள் பற்றிக் கருத்து தெரிவித்திருக்கின்றார். கனடாவில் மாகாண அரசில் பணிபுரிவோருக்கான ஓய்வுகால உதவித் தொகை வழங்குவதற்கான பொறுப்புகள் அதிகரிக்கின்றன எனவும் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்& [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடா பனிச்சரிவில் சிக்கியவர் மரணம்
Friday 29th of March 2013 09:09:07 PM

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள பனிப்பாறை தேசிய பூங்காவிற்கு மக்கள் ஆர்வமுடன் வருகை தந்து பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொள்வார்கள்.

 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 38 வயதான பனிச்சறுக்கு வீரர் ஒருவர் தனது இரண் [மேலும் செய்திகளை வாசிக்க]

ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக மாணவர் உண்ணாவிரதம்!
Thursday 28th of March 2013 12:32:14 PM

தமிழக மாணவ உடன்பிறப்புகள் நடத்திவரும் தமிழீழத்துக்கான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடாவிலுள்ள ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ வளாக தமிழ் மாணவர் அமைப்பு அடையாள உண்ணாவிரதத்தினை இன்று காலை 9 மணியிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.< [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்
Thursday 28th of March 2013 12:31:49 PM

உலகத்தமிழர் ஆவணக்காப்பகம், உலகத்தமிழர் பண்பாட்டுக்கழகம் (1974) ஆகியவற்றின் ஸ்தாபகரும், 1952டாம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழர்களின் வரலாற்று விழுமியங்களை ஆவணப்படுத்திவருமான, ஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்கள் “ஒரு குடையின் கீழ் உலகத் தம&# [மேலும் செய்திகளை வாசிக்க]

ஜெனீவா தீர்மானங்களும் அதற்க்கு அப்பாலும்
Friday 29th of March 2013 09:10:27 PM
ஸ்ரீற் கார் நிறுத்தும் இடங்களை திருத்தியமைக்க 58 மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ள TTC
Tuesday 26th of March 2013 07:02:34 PM

புதிய ஸ்ரீற் கார்களின் வேகத்திற்கேற்றபடி மேடைகளை மாற்றியமைக்கவே இத்தொகை தேவையென CEO அன்டி பைபோர்ட் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில் மேடைகள் உயர்வாகவோ அல்லது பதிவாகவோ இருந்தால் தான் சக்கர நாற்காலிகள், தள்ளுவண்டில்கள் போன்றவற்றைப் பாதுகாப் [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்காவில் கார் விபத்தில் தகப்பனாரை இழந்த 9 வயது சிறுமிக்கு நடுஇரவில் நேர்ந்த சோகம்
Tuesday 26th of March 2013 07:01:46 PM

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 [22] 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 23, மே 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை