Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
இனமானக் கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் கனடிய தமிழர் தேசிய அவையினராலும் கனடா வாழ் தமிழ் மக்கள் சமூகத்தாலும் நடத்தப்பட்ட நினைவெழுச்சி வணக்க நிகழ்வு:
Wednesday 19th of June 2013 09:47:43 PM

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மக்& [மேலும் செய்திகளை வாசிக்க]

மொன்றியல் மேயர் Michael Applebaum மேயர் பதவியிலிருந்து விலகல்
Wednesday 19th of June 2013 06:14:16 PM

14 மோசடி குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதை அடுத்து மொன்றியல் மேயர் Michael Applebaum,மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

பதவியிலிருந்து வெளியேறிய அவர் தனக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதியற்றவை என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

இவர் மீது அரசாங்க [மேலும் செய்திகளை வாசிக்க]

கனடிய மண்ணில் பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம்
Wednesday 19th of June 2013 06:13:06 PM

ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை தன் உயிர் மூச்சு எனக் கொண்ட பன்முக கலைஞன் மணிவண்ணன் ஐயாவின் நினைவஞ்சலி கூட்டம் கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முன்னெடுக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் [மேலும் செய்திகளை வாசிக்க]

ஒன்றாரியோ இந்து சமயப் பேரவை நடத்திய சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி விழா - புதுவை இராமன்
Wednesday 19th of June 2013 02:48:14 PM

கனடிய மண்ணிலே தமிழும், சைவமும், ஆன்மீக பக்தியுணர்வும் மேலாங்கிட எண்ணற்ற இந்து சிவா விஷ்ணு ஆலயங்கள் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு துணை நிற்கிறது என்பது நமக்கு கிடைத்த ஒரு பாக்கியமாகும். மேலும் கூடுதல் சிறப்பு பெற்றிடும் வகையில் டொரொ [மேலும் செய்திகளை வாசிக்க]

SVBF Etobicoke
Wednesday 19th of June 2013 02:43:01 PM

Inviting all children and parents (no age bar) to take part in the Quiz / Jeopardy game

to be held at the SVBF temple onSunday June 23rd at 1.30 PM as part of the Anniversary

celebrations. The questions will be from the following categories:

 

Hindu Mythology, Shlokas, Bhajans, Guru Parampara, Shankaracharya and Devi Sharadamba.

 

 

Interested Participants are requested to register by sending an email tomsbshankar@yahoo.com

SIMPLE RULES FOR THE JEOPARDY All children are divided into 2 groups. Each group will have approx

equal number of younger kids and older kids.

 

Parents are also divided randomly into 2 groups. Thus each of the 2 teams will comprise

of children and parents.

 

Children will sit in 2 circles in the front and parents will be seated at the back . Seating the children

in a circle is to allow discussion amongst themselves.

 

Each group will be given some sound producing instrument/tool suhc as a Bell or jagate or

whistle to signal when they are ready with the answer.

 

To get the children working as a group, we will start by giving them 3 minutes to come up with the

name of their team and nominatee one spokesperson who will be giving out the answers on behalf of the group.

Only the answer from the spokesperson will be considered.

We will toss a coin [மேலும் செய்திகளை வாசிக்க]

SOUTH ASIAN COACH TOUR - 2013.
Wednesday 19th of June 2013 02:38:53 PM
தமிழ் மரபிலக்கியம் சார்ந்த உரையாடல்கள் - நாஞ்சில் நாதன்
Wednesday 19th of June 2013 02:34:57 PM
There was a time when we expected nothing of our children but obedience
Wednesday 19th of June 2013 11:27:17 AM

There was a time when we expected nothing of our children but obedience, as opposed to the present, when we expect everything of them but obedience. I would be the most content if my children grew up to be the kind of people who think decorating consists mostly of building enough bookshelves. The first half of our lives is ruined by our parents, and the second half by our children. You know that children are growing up when they start asking questions that have answers. Parents can be good role models and should be encouraged to participate the kids with CMR's Vanna Vanna Chiddukkal Kids' program on Sunday. Thanks Ram and Kavitha for delivering this amazing program with continued 100% success. Congratulation to Daranita Haridharan who performed a wonderful kid's program on CMR Thamil FM Radio. Daranita, keep up the good work, habits, culture, traditions, studies, discipline and self confidence. The program was held on April 7, 2013 on CMR Thamil FM. Langes from Brampton.

Daranita Haridharan - 8 Yrs Old. Did an excellent Job!!

[மேலும் செய்திகளை வாசிக்க]
ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் பிரம்மோத்ஸவ விஞ்ஞாபனம்
Tuesday 18th of June 2013 06:57:10 AM

14.07.2013 ஞாயிறு முதல் 28.07.2013 ஞாயிறு வரை மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெறவிருக்கும் இம் மகோற்சவப் பெருவிழாவில் அந்தணப் பெருமக்கள், ஆலய நிர்வாகத்தினர், வானொலி, தொலைக்காட்சி..., பத்திரிகை ஊடகத்துறையினர்; வர்த்தகப் பிரமுகர்கள், தமிழ் சமயப் பெரியோர்கள [மேலும் செய்திகளை வாசிக்க]

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - கோடைகால ஒன்றுகூடல் அறிவித்தல்
Tuesday 18th of June 2013 06:39:08 AM

அன்புடையீர்,

எமதுஒன்றியத்தின்வருடாந்த, கோடைகால, மிகப்பெரும்ஒன்றுகூடலும்-விளையாட்டுவிழாவும்எதிர்வரும் ஆனிமாதம் முப்பதாம்திகதி ஞாயிற்றுக்கிழமை (30.6.2013),Morningside Park, Area 8இல், காலை10மணிஅளவில் ஆரம்பமாகிநடைபெறஉள்ளது.மயிலிட்டிமக்கள்அனைவரையும்இதில்கலந்துசிறப [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை