Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
லண்டனில் ராணுவ வீரரை தலை துண்டித்து கொலை செய்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் படுகாயம்
Friday 24th of May 2013 11:35:16 AM

லண்டன்

 

லண்டனில் ராணுவ வீரரை தலை துண்டித்து கொலை செய்த தீவிரவாதிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

 

திடீர் தாக்குதல்

 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதன் அருகே உள்ள ஊல்விச் தெருவுக்குள்  [மேலும் செய்திகளை வாசிக்க]

இஸ்ரேல் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறது: நேதான்யஹு பேச்சு
Friday 24th of May 2013 11:31:58 AM

ஜெருசலேம்,

 

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டின் பிரதமர் நேதான்யஹுவை சந்தித்து பேசினார். பின்னர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளுடன் அவர் அமைதி பேச்சுவார்த்தை குறித் [மேலும் செய்திகளை வாசிக்க]

இலங்கை கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடன் 4 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு
Friday 24th of May 2013 11:31:25 AM

கொழும்பு

 

இலங்கை கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதி உதவியுடன் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. அப்போது, இந்தியாவுக்கு இலங்கை அரசு பாராட்டு தெரிவித்தது.

 

50 ஆயிரம் வீடுகள்

 

இலங்கையில் 2009–ம் ஆண்டு போர் முடிவடைந்த பிறகு, அங்க& [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
Friday 24th of May 2013 11:30:10 AM

காபூல்:ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு கிரிக்கெட் அணி கேப்டனின் தந்தை துப்பாக்கி முனையில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். இது குறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாதா மசூத் கூறுகையில்,ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குகூபி [மேலும் செய்திகளை வாசிக்க]

மக்களோடு மக்களாக பஸ்சில் பயணித்த இங்கிலாந்து ராணி
Friday 24th of May 2013 11:28:55 AM

லண்டன்: கேம்பிரிட்ஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ராணி இரண்டாம் எலிசபெத், மக்களோடு மக்களாக பஸ்சில் பயணித்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சுமார் 212 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் தி [மேலும் செய்திகளை வாசிக்க]

பாக்.,குக்கு உதவ தயார் ; சீன பிரதமர் அறிவிப்பு
Friday 24th of May 2013 11:28:11 AM

இஸ்லாமாபாத்: ""பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், சீனா தாராளமாக வழங்கும். பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது,'' என, சீன பிரதமர், லீ கெகியாங் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், இ [மேலும் செய்திகளை வாசிக்க]

லண்டனில் பயங்கரவாத தாக்குதல் ; பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொன்ற பயங்கரவாதிகள்
Friday 24th of May 2013 11:27:30 AM

லண்டன்: ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்& [மேலும் செய்திகளை வாசிக்க]

மலேசியாவில் நான்கு பேர் கொலை ; 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
Friday 24th of May 2013 11:23:26 AM

கோலாலம்பூர் : மலேசியாவில், பெண் உட்பட, நான்கு பேரை, கொடூரமான முறையில் கொன்ற, தமிழர்கள் நான்கு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், பத்மனாபன், 44, தில்லை அழகன், 22, மதன், 23, காத்தவராயன், 33. கடந்த, 2010ம் ஆண்டில், அலங்கார பொருட்கள [மேலும் செய்திகளை வாசிக்க]

ராணுவ தளத்தை புரட்சிப்படை கைப்பற்றியது 40 ராணுவ வீரர்கள் கொலை
Friday 24th of May 2013 11:20:52 AM

பீரட்

 

சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு ராணுவத்துக்கும், புரட்சிப்படைக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் உள்ள அல்–ஷபிபா ராணுவ தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் புரட்சிப்படையினர் கடந்த 2 வாரங்க [மேலும் செய்திகளை வாசிக்க]

மலேசியாவில் ஜூன் முதல்வாரத்தில் உலகத் தமிழாசிரியர் மாநாடு
Friday 24th of May 2013 11:18:40 AM

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பத்தாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு வரும் ஜூன் மாதம் 3, 4, 5 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை