Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
இறைச்சி உணவுக்கும், நீரிழிவுக்கும் தொடர்பு உண்டா?
Wednesday 19th of June 2013 01:14:55 PM

சிலருக்கு தினமும் உணவில் மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி இல்லா விட்டால் சாப்பாடு உள்ளே போகாது. இது உடல் நலத்திற்கு ஏற்றதா? என்றால் இது நீரிழிவு அதிகரிக்க காரணமாக அமையும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. இதுபற்றி சிங்கப்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆ [மேலும் செய்திகளை வாசிக்க]

தொழில் அதிபர் இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்
Wednesday 19th of June 2013 01:14:19 PM

பெஷாவர்,

 

பாகிஸ்தானில், தொழில் அதிபர் இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில், இம்ரான்கான் கட்சி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

 

பெட்ரோல் பங்க் அதிபர் சுட்டுக்கொலை

 

பாகிஸ்தானின் [மேலும் செய்திகளை வாசிக்க]

துருக்கியில் பிரதமருக்கு எதிராக வித்தியாசமான முறையில் எதிர்ப்பு
Wednesday 19th of June 2013 01:09:36 PM

இஸ்தான்புல்,

 

துருக்கி நாட்டில் பிரதமர் டயீப் எர்டாகன் அரசை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 3 வாரங்களாக பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதும் போலீசார் கண்ணீர் புகை கு [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆப்கனில் அமெரிக்கர்கள் 4பேர் பலி
Wednesday 19th of June 2013 01:04:44 PM

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான், பஹ்ரம் விமான தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 அமெரிக்கர்கள் பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏவுகனை தாக்குதலில் இச்சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது. மேலும் இது காபூல் நகரின் வட [மேலும் செய்திகளை வாசிக்க]

நாசா விண்வெளி மையத்தில் எட்டு விண்வெளி வீரர்கள் தேர்வு
Wednesday 19th of June 2013 01:04:22 PM

ஹூஸ்டன்:அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளி வீரர்கள், எட்டு பேரை, புதிதாக தேர்வு செய்துள்ளது. இதில், நான்கு பேர் பெண்கள்.

 

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா முன்னோடியாக உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, "நாசா' பல்வேறு கிரகங்களுக்கு [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆப்கனிடம் பாதுகாப்பை ஒப்படைத்த நேட்டோ படை
Wednesday 19th of June 2013 01:01:45 PM

காபூல்:ஆப்கானிஸ்தான் படைகளிடம், நேட்டோ படைகள், பாதுகாப்பு பொறுப்பை நேற்று முறைப்படி ஒப்படைத்தன.

 

அமெரிக்காவின் நியூயார்க்கில், இரட்டை கோபுரம் விமானங்கள் மோதி தகர்க்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காரணமான, அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், ஆப் [மேலும் செய்திகளை வாசிக்க]

காதலர்கள், புது தம்பதிகள் உஷார் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினால் உறவில் விரிசல் ஏற்படலாம்
Wednesday 19th of June 2013 12:59:56 PM

வாஷிங்டன் : இளம் தம்பதிகள் பேஸ்புக்கில் அதிகம் நேரம் செலவிட்டால், அவர்களுக்கிடையே சண்டை, நம்பிக்கையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, அது விவகாரத்து வரை கொண்டு செல்லும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் &# [மேலும் செய்திகளை வாசிக்க]

அடர்ந்த காட்டில் மறைந்துள்ள பழமையான நகரம் கண்டுபிடிப்பு
Wednesday 19th of June 2013 12:59:28 PM

சிட்னி : கம்போடியாவில் உள்ள புகழ் வாய்ந்த அங்கோர் வாட் கோயிலைச் சுற்றியுள்ள பழமையான நகரம் லேசர் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கோர் வாட் என்பது கம்போடியாவில் உள்ள இந்து கோயில் தொகுதியாகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால [மேலும் செய்திகளை வாசிக்க]

தாக்குதலில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் நிதியுதவி
Wednesday 19th of June 2013 01:02:43 PM

இஸ்லாமாபாத்: 2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட ஜமைத் உத் தவா என்ற தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு நிதி உதவி அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடடிவக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
Wednesday 19th of June 2013 12:57:58 PM

வாஷிங்டன் : அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக இந்தியரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன் டிசி மேல்முறையீட்டு உயர் நீதிமன்றமாகும். இதிī [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை