Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு | தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE Home எனது நண்பர்களுக்கு தெரிவிக்க
             வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு    |   திருப்பதி கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது    |    யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் வீனஸ்* நான்காவது சுற்றில் நடால்    |   தெலுங்கில் திரைப்படமாகும் நித்தியானந்தா செக்ஸ் லீலை    |       |    நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்    |   Job fair for Sri Lanka's former Tamil combatants    |    நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்                                                 
 
 

 

 
 
நியூசிலாந்து பூகம்பம்: 1 லட்சம் வீடுகள் இடிந்து தரைமட்டம்
Tuesday 7th of September 2010 01:39:54 PM

நியூசிலாந்தின் 2-வது மிகப்பெரிய நகரமான கிறிஸ்சர்ச்சில் கடந்த 3-ந்தேதி பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக இது பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பூகம்பத்தில் 1 லட்சம் வீடுகள் இடிந்து தரமட்டமானது. ரோடுகளில [மேலும் செய்திகளை வாசிக்க]

வேறு ஒரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கல்லால் அடித்து கொல்ல உத்தரவு ஈரானில் .
Tuesday 7th of September 2010 01:38:30 PM

ஈரானை சேர்ந்த பெண் சகினேஷ் மொகமதி ஆஷ்தானி (43). வேறு ஒரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.
 
இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தĭ [மேலும் செய்திகளை வாசிக்க]

ஆஸ்திரியாவில் பள்ளி சிறுமியை கடத்தி 8 ஆண்டுகள் செக்ஸ் சித்ரவதை
Tuesday 7th of September 2010 01:33:35 PM

ஆஸ்திரியா நாட்டில் உள்ள டொனாவ்டேட் நகரை சேர்ந்தவர் நடாஷா காம்புஷ்க் (22). 10 வயது சிறுமியாக இருந்தபோது இவள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.
 
மிகவும் அழகாக இருந்த அவளை பிரிக்லோபில் (44) என்ற நபர் ஒரு வேனில் கடத்தி சென்றான். பின்னர் வியன்னாவில் புறநகர் ப [மேலும் செய்திகளை வாசிக்க]

சீனாவில் 200 போலி விமானிகள்: விசாரணையில் தகவல்
Tuesday 7th of September 2010 01:32:29 PM

கடந்த மாதம் 24-ந்தேதி வடக்கு சீனாவில் இலாஞ்ஜி யாங் மாகாணத்தில் உள்ள ஹெனான் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது விமானம் ஓடு தளத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 42 பேர் உயிர் இழந்தனர்.
 
இதை தொடர்ந்து சீன விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை கமĬ [மேலும் செய்திகளை வாசிக்க]

கொலம்பியா குள்ளர் கின்னஸ் சாதனை
Tuesday 7th of September 2010 09:30:22 AM

கொலம்பியாவை சேர்ந்த 2 அடி உயரமுள்ள குள்ள மனிதர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
கொலம்பியா நாட்டை சேர்தவர் எட்வர்டு நினோ ஹெர்னாண்டஸ் (24). இவரின் எடை 10 கிலோ, உயரம் 70 சென்டி மீட்டர். உலகில் தற்போது இருப்பவர்களில் மிகவும் குள்ள மனிதர் இவர&# [மேலும் செய்திகளை வாசிக்க]

பாகிஸ்தான் சிறையிலிருந்து 141 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
Tuesday 7th of September 2010 09:26:33 AM

பாகிஸ்தான் கராச்சி சிறையிலிருந்த 141 இந்திய மீனவர்கள் அந்நாட்டு அரசு விடுவித்தது. இவர்கள் இன்று வாகா எல்லை வழியாக இந்தியா வந்து சேர உள்ளனர். பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்படித்த குற்றத்திற்காக இவர்கள் கைதி செய்யப்பட்டனர். ஏற் [மேலும் செய்திகளை வாசிக்க]

சோனியாவுக்கு பாக்., அதிபர் வாழ்த்து
Tuesday 7th of September 2010 09:24:00 AM

காங்கிரஸ் தலைவராக சோனியா நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக சோனியா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைவராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள [மேலும் செய்திகளை வாசிக்க]

அமைதிப்படை நினைவிடத்தில் இந்திய ராணுவ தளபதி அஞ்சலி
Tuesday 7th of September 2010 09:21:41 AM


இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங், அங்குள்ள இந்திய அமைதிப் படையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்திய ராணுவ தளபதி வி.கே. சிங், ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கடந்த 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில [மேலும் செய்திகளை வாசிக்க]

உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 07, யூன் 2010 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை