Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
 
பொருளாதார நெருக்கடியால் அரசாஙகம் திணறுகின்றது; ஜே.வி.பி
Friday 24th of May 2013 07:42:00 PM

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

நேற்று ஜே.பி.வி கொழும்பில் நடத்திய மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிரான பாத யாத்திரையின்  [மேலும் செய்திகளை வாசிக்க]

சிறிலங்கா அரசுக்கு கோத்தா எச்சரிக்கை
Friday 24th of May 2013 07:40:16 PM

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

 

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாĩ [மேலும் செய்திகளை வாசிக்க]

வெற்றி விழாவில் படகு கவிழ்ந்ததால் கடற்படைத் தளபதியின் பதவி பறிப்பு? ஆங்கில ஊடகம்
Friday 24th of May 2013 07:39:07 PM

காலி முகத்திடலில் கடந்த 18ம் நாள் நடைபெற்ற போர் வெற்றி விழா அணிவகுப்பின் போது, சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

 

சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மரணī [மேலும் செய்திகளை வாசிக்க]

திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு சிறிலங்கா அரசு விசனம்
Friday 24th of May 2013 07:33:46 PM

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருகோ [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ், சிங்கள இன வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழவேண்டும்!
Friday 24th of May 2013 07:32:39 PM

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகள [மேலும் செய்திகளை வாசிக்க]

அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கைது
Friday 24th of May 2013 07:31:57 PM

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இவர [மேலும் செய்திகளை வாசிக்க]

ஐநாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு
Friday 24th of May 2013 07:28:07 PM

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவுப்படுத்துவதற்காக 3 ஆயிரம் ஏக்கர் காணியை அரசாங [மேலும் செய்திகளை வாசிக்க]

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 16 பேர் நாடு திரும்புகின்றனர்
Friday 24th of May 2013 07:25:12 PM

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் இன்று (24ம் திகதி) நாடு கடத்தப்படவுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர [மேலும் செய்திகளை வாசிக்க]

கடந்த ஆண்டில் மட்டும் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவு
Friday 24th of May 2013 07:23:51 PM

கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 20 பலவந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் செயற்பாட்டாளர்க [மேலும் செய்திகளை வாசிக்க]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்
Friday 24th of May 2013 07:23:06 PM

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ& [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.
Tel : +1 416.615.4646 Fax : +1 416.615.2414
Email : info@tamilsguide.com

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை