TamilsGuide

ஹீரோயின் போல மாறிய நடிகை தேவதர்ஷினிள் மக நியதி 

நடிகை தேவதர்ஷினி சின்னத்திரை சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து இருப்பவர். அவரது இயல்பான நடிப்புக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் தோழியாக அவர் நடித்து இருந்தார். அதே படத்தில் வரும் ஸ்கூல் பிளாஷ்பேக் பகுதியில் தேவதர்ஷினியின் மகள் நியதி நடித்து இருந்தார்.

நியதி தற்போது வளர்ந்து ஹீரோயின் போல மாறி இருக்கிறார். அவர் சேலையில் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. 
 

Leave a comment

Comment