TamilsGuide

கிளாமர் உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். அதில் ஜனனியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் மதுமிதா.

கர்நாடகாவை சேர்ந்த நடிகையான அவருக்கு தமிழிலும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கிடைத்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் ரசிகர்கள் அவருக்கு இருக்கின்றனர்.

வெளிநாட்டில் கிளாமர்

மதுமிதா தற்போது பாலி தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. 

Leave a comment

Comment