TamilsGuide

மடோனா செபாஸ்டியன் அழகிய போட்டோஷூட் 

நடிகை மடோனா செபாஸ்டியன் ப்ரேமம் படம் மூலம் பிரபலம் ஆனவர். அதில் அவர் செலின் என்ற ரோலில் நடித்து எல்லோரையும் கவர்ந்தார்.

ஆரம்பத்தில் ஹோம்லிலுக்கில் இருந்த அவர் சமீப காலமாக கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் 

Leave a comment

Comment