TamilsGuide

ஒற்றை நட்சத்திரமாய் உலாவரும் பெருமை சொன்னேன்

முதலமைச்சரோடு
தொலைபேசினேன்

பரப்புரைகளில் அவரது
குன்றாத குரல் உயரத்தையும்
கூடிவரும் கூட்டத்தையும்
கொண்டாடிச் சொன்னேன்

ஒற்றை நட்சத்திரமாய்
உலாவரும் 
பெருமை சொன்னேன்

நாற்பதும்
நமதே என்றார்

கலைஞர் நூற்றாண்டுக்குப்
பெற்ற மகன் வழங்கும்
பெரும் பரிசு

வைரமுத்து
@Vairamuthu

Leave a comment

Comment