TamilsGuide

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை பரீனா அசாத் இன்ஸ்டா புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு படு ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. அருண் மற்றும் ரோஷினி முக்கிய நடிகர்களாக நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடர் முடிவதற்குள் நிறைய கலைஞர்கள் மாற்றம் நடந்தது. 

முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகமும் தொடங்கப்பட அது சரியாக ஓடாததால் சீக்கிரம் முடித்துவிட்டார்கள். 

பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகத்தில் கொடூர வில்லியாக நடித்து வந்தவர் பரீனா. இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இதோ,

Leave a comment

Comment