TamilsGuide

தளபதி 68 படத்தின் நாயகி மீனாட்சி சௌத்ரியின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய். அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல கலைஞர்களின் ஆசை, அதிலும் நாயகிகள் அவருடன் நடிக்க வேண்டும் ஆசைப்படுவார்கள். 

அப்படி பல நாயகிகளுக்கு விஜய்யுடன் நடித்ததன் மூலம் ஆசை நிறைவேறி இருந்தது. 

தற்போது இளம் நடிகை மீனாட்சி சௌத்ரிக்கும் விஜய்யுடன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் கோட் படத்தில் நடித்து அசத்தி வருகிறார். இதற்கு இடையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment