TamilsGuide

பொது மக்களுக்கு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலைக் காணப்படும் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் இன்று மாலை வேலை மழைப் பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment