TamilsGuide

வைரலாகும்  பொன்னி சீரியல் நடிகை - கிளாமர் புகைப்படங்கள் 

விஜய் டிவியின் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ராதா என்ற ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் தர்ஷிகா. அவர் தற்போது பொன்னி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சன் டிவியில் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் நடித்து இருக்கிறார்.

தர்ஷிகா சீரியலில் தான் ஹோம்லியாக நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அப்படியே தலைகீழ் தான். அவர் எப்போதும் மாடர்ன் ஆகவும் கிளாமர் ஆகவும் தான் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அவர் மிக கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.     
 

Leave a comment

Comment