TamilsGuide

கனடா திருமறைக்கலாமன்றம் வழங்கும் - திருப்பாடுகளின் காட்சி

தவக்கால ஆற்றுகை இயேசுவின் பாடுகள்,மரணம்,உயிர்ப்பு போன்ற உயிரோட்டமான நிகழ்வுகளுடன்
திருப்பாடுகளின் காட்சி
இவ்வருடம் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் பங்களிப்போடு பிரமாண்ட மேடைக்காட்சியாக அரங்கேற இருப்பதால் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து தவக்கால ஆற்றுகையை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
March/23/2024
Time: 6:30pm
Place:5300 14th Ave
Markham ON L3S 3K8
Canada

Leave a comment

Comment