TamilsGuide

அன்றைய இளசுகளின் இன்றைய பெரிசுகளின் கனவுக்கன்னி டி. ஆர். ராஜகுமாரி !

டி. ஆர் . ராஜகுமாரி . சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரில் சொந்தமாக திரையரங்கை கட்டிய முதல் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய இளசுகளின் இன்றைய பெரிசுகளின் கனவுக்கன்னி டி. ஆர். ராஜகுமாரி ! கண்களால் பேசும் காந்தக் கண்கள்! வில்லி, ஹிரோயின் இரண்டிலுமே, வல்லமை. மயக்கும் காந்த விழிகளையும், கொஞ்சி பேசும் குரலின்இனிமையும் வசீகரமும் அட அட, அன்றைய இளசு, இன்றைய பெரிசு எல்லாம் ஒன்றே,  இந்த ராஜகுமாரியை வெல்ல இதுவரைஎந்தகுமாரியும தோன்றவில்லை ஆண்டவனின் அற்புத படைப்பு
 

Leave a comment

Comment