TamilsGuide

ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் முதலாம் சாமப் பூசைகள்

கனடா - ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியுள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவராத்திரிப்  பெருவிழாவின் முதலாம் சாமப் பூசைகள் மற்றும் இசை நடன நிகழ்ச்சிகள் ஆகியவை தொடர்பான புகைப்படங்கள்.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ நந்தன் குருக்கள் மற்றும் சக சிவாச்சாரியார்  பெருமக்கள் சிறப்பான முறையில் பக்தர்களையும் கலைஞர்களையும்  வரவேற்று சிறப்புச்  செய்து விபூதி பிரசாதங்கள் வழங்கினர்.
 

Leave a comment

Comment