சத்தியா மெண்டிஸின் “புஸ்பக 27 “படத்தின் மூலம் 15th நோர்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல் 2024 இல் சிறந்த இயக்குனர் விருதையும் ,சிறந்த எடிட்டர் விருதையும் தனதாக்கிக்கொண்ட காரை சிவநேசன் அவர்களுக்கு 2 J மூவிஸ் சார்பில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் .
Best Director Tamil – Diaspora
Thangavel Sivaneshan
Film: Pushpaga 27
Best Editor Tamil - Diaspora
Thangavel Sivanesan
Film:Pushpaga 27