TamilsGuide

நடிகை சோபிதா துளிபாலா - உச்சகட்ட கவர்ச்சி ஸ்டில்கள்

நடிகை சோபிதா துளிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி இருந்தார். ஆனால் அது உண்மை இல்லை என அதன் பின் விளக்கம் கொடுத்தார்.

தற்போது சோபிதா ஹாலிவுட்டில் Monkey Man என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

சோபிதா தற்போது வெளியிட்டு இருக்கும் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள்
 

Leave a comment

Comment