TamilsGuide

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.08 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும்  உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை  1.762 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment