TamilsGuide

சன் டிவி முக்கிய தொடரில் களமிறங்கிய நடிகை கௌசல்யா

90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. கார்த்திக், பிரஷாந்த், பிரபுதேவா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார். சினிமாவில் தற்போது குணசித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வரும் கௌசல்யா, சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
  
இந்நிலையில் தற்போது சன் டிவியின் சுந்தரி 2 சீரியலில் கௌசல்யா என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

கலெக்டர் பதவியை சுந்தரி ராஜினாமா செய்ய முடிவெடுக்கும் நிலையில், அவருக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில் தான் அவரது ரோல் இருக்கிறது. 
 

Leave a comment

Comment