TamilsGuide

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

வவுனியாவில் 14,783.38 ஹெக்டேர் நிலப்பரப்பில்   44,588.5 மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை வவுனியா மாவட்டத்தில் 24,104 ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அதிக மழை மற்றும் நோய்த்தாக்கம் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment