TamilsGuide

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்தியாவுக்கு விஜயம்

மத்திய அரசின் விசேட அழைப்பிற்கிணங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) இந்தியாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு  மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment