TamilsGuide

யாழ்.பல்கலைக் கழகத்தின் விசேட அறிவிப்பு

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி  வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற தகுதியான மாணவர்களின் விபரங்கள் யாழ் பல்கலைக்கழக இணையத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment