TamilsGuide

சாவகச்சேரி பொது சந்தையில் சுட்டிக்காட்டிய வியாபாரிகள் 

சாவகச்சேரி பொது சந்தையில்  நிலவுகின்ற குறைபாடுகளை சுட்டிக்காட்டிய வியாபாரிகள் வர்த்தகர்கள் பொதுமக்களின் வேண்டுகோளிற்கு இணங்க இன்று சாவகச்சேரி பொது சந்தைக்கு விஐயம் செய்த அமைச்சரும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியோக இணைப்பாளர் செல்வி தர்மரட்ணம் சாந்தாதேவி அவர்கள் நிலைமைகளை நேரில் சென்ற ஆராய்ந்தார்
 

Leave a comment

Comment