TamilsGuide

கனடாவின் பொங்கல் விழாவில் பட்டிமன்றம் 

தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் கனடாவின் பொங்கல் விழாவில் பிப் 4 2024, என் தலைமையில் 'திருமணத்திற்குப்பின் பெரிதும் மாறிவிடுவது ஆண்களே பெண்களே' என்ற பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது
இரு அணியினரும் அருமையாகப் பேசினர்
பெண்களே என்று வாதிட்டோர்
பழனியப்பன்
முபாரக்
முத்தரசன்
ஆண்களே என்று வாதிட்டோர்
ஸ்ரீவித்யா
சமீகா
சிந்து
அவை ஓயாத கைதட்டல்களால் நிறைந்திருந்தது
அன்புடன் புகாரி

Leave a comment

Comment