TamilsGuide

வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதுகள்

கனடா தமிழ்ச் சங்கம், கடந்த 28-01-2024 ஞாயிற்றுக்கிழமையன்று நடத்திய முப்பெரும் திருவிழாவில் இவ்வருடத்தின் வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருதுகள் பெற்ற 9 சாதனையாளர்கள்

விஜய் மணிவேல்
சமூக சேவை
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
பரமநாதன் விக்னேஸ்வரன்
ஊடகப்பணி, நாடகக்கலை
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
பிரகாஷ் வெங்கடராமன்
தொழில், சமூகப்பணி
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
பொன்னையா விவேகானந்தன்
தமிழ் கல்வியாளர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா
தமிழ் இலக்கியம், கல்வி, மொழிபெயர்ப்பாளர் 
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
அகணி சுரேஸ்
தமிழ் எழுத்தாளர், சமூகப்பணி
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
கிஷோர் சுப்ரமணியன் 
வணிகம் மற்றும் வழக்கறிஞர் 
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
ராகமாலிகா மோகன்ராஜ்
பரதக் கலைஞர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
ஜோஷ்வா சுப்புராஜ்
உடற்பயிற்சி பயிற்சியாளர்
வடஅமெரிக்க தமிழ் மேன்மையாளர் விருது
விழாவை நடத்தியவர்  கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான வள்ளிக்கண்ணன் மருதப்பன் அவர்கள்
 

Leave a comment

Comment