TamilsGuide

கனடா தமிழ்ச் சங்கம் முப்பெரும் திருவிழாவில் சாதனையாளர் விருதுகள்

கனடா தமிழ்ச் சங்கம், கடந்த 21-01-2024 ஞாயிற்றுக்கிழமையன்று நடத்திய முப்பெரும் திருவிழாவில் இவ்வருடத்திற்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது  பெற்ற மூவர்.
வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் (3 சாதனையாளர்கள்)
மருத்துவர் சுதர்ஷன் தேவநேசன்
மருத்துவம், சமூக சேவை
வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது
பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன் 
தமிழ் இலக்கியம், தமிழாய்வு
வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆர்.என்.லோகேந்திரலிங்கம்
ஊடகப்பணி
வடஅமெரிக்க தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது
விருதுகளை வழங்கிப்  பெருமை சேர்த்தவர்  Consul General Sh. Siddhartha Nath  ரொறன்ரோவிற்கான இந்தியத் துணைத் தூதுவர் மற்றும் விழாவை நடத்தியவர்  கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான வள்ளிக்கண்ணன் மருதப்பன் அவர்கள்

 

 

Leave a comment

Comment