TamilsGuide

விருது விழாவுக்கு சேலையில் கிளாமராக வந்த ஆலியா பட்

நடிகை ஆலியா பட் ஜாய் அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சேலையில் கிளாமராக சென்று இருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a comment

Comment