TamilsGuide

ரயில் சேவைகளில் தாமதம்

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு

காரணமாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் பயணிக்கும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment