TamilsGuide

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சமந்தா.. மயோசிட்டிஸ் தொடர்ந்து வந்த புது பிர்சசனை 

நடிகை சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

சினிமாவில் கவனம் செலுத்த முடியாததால் புது படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.


இந்நிலையில் சமந்தா தற்போது தனக்கு வந்திருக்கும் புது பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்.

பூக்கள் பார்க்க அழகாக இருந்தாலும் அதனால் தனக்கு அலர்ஜி வந்து முன்பு எமர்ஜென்சி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டேன் என கூறி இருக்கிறார். 
 

Leave a comment

Comment