TamilsGuide

ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலின் பார்க்கும் பெட்டி தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Comment