TamilsGuide

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம்

வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்

இன்னிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதுடன் அதை சூழவுள்ள இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment