TamilsGuide

மன்னார் அரச அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் திரு. க.கனகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள். 

மன்னார் அரச அதிபராகப் பதவி ஏற்கவிருக்கும் திரு. க.கனகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துகள். 
 சாதாரண குடும்ம்பமொன்றில் பிறந்து  ஆசிரியப் பணியில் நுழைந்து பின் பட்டம் பெற்று இலங்கை நிர்வாக சேவையில் உயர்ந்து பல்வேறு பணிகளில் மிளிர்ந்து இன்று அரச அதிபராக மகுடம் சூட்டிக் கொள்ளும் அதுவும்  எங்கள் பசுமை நிறைந்த குழைக்காட்டிலிருந்து முதல் அரச அதிபராகும் உங்களை எண்ணி தென்மராட்சி மக்கள் பெருமை கொள்கிறார்கள். உங்கள் மீசாலை வீரசிங்கம் கல்லூரி அன்னை உவகை கொள்கிறாள். எதிர்காலத்தில் தங்கள் மாவட்டத்துக்கும் உங்கள் பணி நிச்சயம் கிடைக்குமென அம்மக்கள் நம்புகிறார்கள். 
உங்கள் உயர்வில் என்றுமே அக்கறை கொண்ட உங்கள் ஆசானின் வாழ்த்துகள்

Leave a comment

Comment