TamilsGuide

ரெட் ஹாட் உடையில் மாளவிகா மோகனன்.. 

மாளவிகா மோகனன் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருப்பவர். தமிழ் சினிமாவில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அடுத்து தங்கலான் படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். அந்த படத்தில் அவரது வித்யாசமான ரோல் மற்றும் கெட்டப் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது ரெட் ஹாட் உடையில் மாளவிகா மோகனன் கொடுத்த போஸ் 

Leave a comment

Comment