TamilsGuide

தேவதை போன்ற உடையில் பீச் போட்டோஷூட் நடத்திய பிரியா வாரியர்

கண்ணடிக்கும் வீடியோ வைரலானதால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா வாரியர்.

வைரல் ஆனலும் அவரால் படங்களில் பெரிய வெற்றி கொடுக்க முடியவில்லை. தற்போது எல்லைமீறி கிளாமரால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.

பிரியா வாரியர் தற்போது angel போல் உடை அணிந்து பீச்சில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் 

Leave a comment

Comment