TamilsGuide

இலங்கைக்குப் பெருமை சேர்த்த புசாந்தன்

மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த  புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு  பதக்கங்களைத்  தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment