TamilsGuide

மார்கழிப் பெருவிழா

யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் தென்னாடு சைவ மாணவர் சபை நடத்தும் மார்கழிப் பெருவிழாவில் எதிர்வரும் 25.12.2023 திங்கள்கிழமை  பிற்பகல் 3 மணியளவில் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது .
 

Leave a comment

Comment