TamilsGuide

Markham McNicoll Urgent Care Centre 2023 க்கான விருது விழா

பிரபல MEDCENTRE HEALTH இன் வைத்திய பீடமான Markham McNicoll Urgent Care Centre இன் பிரதான நிர்வாக இயக்குனராக இருப்பவர் ,  வைத்திய கலாநிதி  செந்தில்மோகன் அவர்கள். 
பல வைத்திய சேவைகளை ஒரே கூரையின் கீழ் மேற்கொண்டு வருகிறார். 
 நீண்டகாலம் தன்னிடம் பணியாற்றும்  வைத்தியர்கள், தாதிகள், நிர்வாக சேவையாளர்களுக்கு வருடா வருடம் விருதுகள் வளங்கிக் கௌரவிப்பது வளக்கம். 
2023 க்கான விருது விழா, கடந்த வெள்ளி அன்று மார்க்கம் கொன்வென்சன் சென்ரறில்  இடம்பெற்றது.
தமிழர் தகவல் - திரு திருச்செல்வம்
தமிழன் வழிகாட்டி - திரு. செந்தி
TET/ செந்தாமரை அதிபர - திருமதி . இராஜி
கனடிய மத்திய அமைச்சர்  - கௌரவ Gery ஆனந்தசங்கரி
ஒன்ராரியோ மாகாண உறுப்பினர் - திரு லோகன் கணபதி
ஆகியோருடன் , வைத்திய கலாநிதி செந்தில்மோகன்.
 

Leave a comment

Comment