TamilsGuide

மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா மோகன் - அழகிய போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஹோம்லி லுக் மட்டுமின்றி அவர் கிளாமரான உடைகளிலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது மாடர்ன் உடையில் அவர் கொடுத்திருக்கும் அழகிய போஸ் இதோ..
 

Leave a comment

Comment