TamilsGuide

பிரியா பவானி ஷங்கர் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்த்து இருப்பவர். அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

பிச்சை நிற சேலையில் பிரியா தற்போது அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். எப்படி இருக்கு என நீங்களே பாருங்க.

Leave a comment

Comment