TamilsGuide

19 வயதை தொட்ட அனிகா

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர். குறிப்பாக அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
  
தற்போது அனிகா ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். நேற்று அவர் தனது 19வது பிறந்தநாளை அவரது அம்மாவுடன் கொண்டாடி இருக்கிறார். 
 

Leave a comment

Comment