TamilsGuide

ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவி சீரியலில் வில்லியாக நடித்து பாப்புலர் ஆகி அதன் பிறகு குக் வித் கோமாளி ஷோவில் கலந்துகொண்டவர். டிவியை விட்டு வெளியேறி சினிமாவில் மட்டும் தற்போது அவர் நடித்து வருகிறார்.
 
ரசிகர்களை கவர அவர் தாராள கவர்ச்சி காட்டி வருகிறார். தற்போது அவர் சேலையில் கிளாமராக கொடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ.. 
 

Leave a comment

Comment